பக்கம்:பாலும் பாவையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சில சமயம் மனிதர்களைக்கூட அந்த யமன் கொன்றுவிடுகிறது' அகல்யா காதைப் பொத்திக் கொண்டு மறுபடியும படுத்துத துங்க முயன்றாள், தூக்கம் வரவில்லை ‘விளக்கை அனைததுவிட்டால் ஒருவேளை தூக்கம் பிடித்தாலும் பிடிக்கும் என்று எண்ணிக்கொண்டே எழுந்து சென்று அவள் விளக்கை அணைத்தாள் அவவளவுதான் அவள் உடம்பு முழுவதும் ஒரு வினாடி பயத்தினால் கிடுகிடு’ வென்று ஆடி ஓய்ந்தது இந்தப் பாழும் உடம்பு பயத்தினால் அப்படியே சில் லிட்டுப் போய்விட்டாலும் தேவலை, இருந்துதான் இது என்ன வாழ்ந்துவிடப் போகிறது' என்று துணிந்து அவள் கால்களை விறைப்புடன் நீட்டிப் படுத்தாள் அப்புற ம அவள் எழுந்திருக்கவில்லை; பல பயங்கர நினைவுகளுக்கு ஆளாகிப் படுக்கையிலேயே உயிரற்றவள் போல் அவள் உணர்வறறுக் கிடந்தாள் 岑 : 冰 மறு நாள் பொழுது விடிந்ததும் அகல்யா மாடி முகப்பில் நின்ற வண்ணம் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள அப்பொழுதும் கனக லிங்கம் வரவில்லை; அவனுக்குப் பதிலாகத் தலைவிரி கோலத்துடன் ராதாமணி மட்டும் ஏதோ யோசிததபடி மெள்ள மெள்ள வந்து கொண்டிருந்தான் இந்தத தடவை அவனைக் கண்டதும் அகல்யா தலையை உளளுக்கு இழுத்துக் கொளளவில்லை, அவன் மேலே வருவதறகு முனனால் அவள் இறங்கிச சென்று, "அவா