பக்கம்:பாலும் பாவையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 அதன் படி, டிரை வர் அவ னுடைய அறை க்கு ப் போயிருக்கிறான் ” “பகலிலா?” 'இல்லை, இரவில்தான் ஒரு சமயம் போயிருந்த போது அந்தப் பயலுடன் இன்னொரு புயலும் இருந்தானாம அதனால் ஆளைக் கண்டு கொள்ள முடியவில்லையாம் இன்னொரு சமயம் போயிருந்தபோது ஆசாமி தானாகவே வந்து டிரைவரைப் பிடித்துக்கொண்டு, நீ யார்?' என்று அதடடிக் கேடடானாம் டிரைவர் ஆளை அடையாள ம கண்டு கொண்டு, அ. ச.சார மாக அவனுக்கு ஒ ரு உ ைதயும் கொடுத்துவிடடுத் திரும் பி வந்தானாம் அடுத்த நாள்தான் ஆளே காலி' 'ஆ' என்று அலறினோள் அகல்யா. ஆனால் அந்தச் சத்தம் நல்ல வேளையாக அவர்களுடைய காதில் விழவில்லை “ச்சச்சச்சோ'-இதனாலெல்லாம் போன மானம் திரும்பி வந்துவிடவா போகிறது?-போனது போனதுதானே?” 'அதற்காக நம்மிடம் வேலை செய்து கொண்டிருந்த பயல் நமக்கு முனனாலேயே நம்முடைய பெண்ணுடன் திரிந்து கொண்டிருப்பதா, என்ன?” என்று உறுமினார் அவளுடைய சிததப்பா “நம்மிடம வேலை செயதுகொண்டிருந்த பயலா அது யார், அது?” 'ஏன், கனகலிங்கமதான்' அவவளவுதான, கனகலிங்கமா'- இந்திரன்’ என்றல்லவா