பக்கம்:பாலும் பாவையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடு!-விடிந்ததும் நான் 94 அமைதியான இரவின் இன்பததை நீ அனுபவிக்க வேண்டாமா? ஏன் வீணாக அலைந்து கொண்டிருக்கிறாய்?-வா சீக்கிரம் வா! இன்னும் கொஞ்ச ேந ர த் தி ற் .ெ க ல் ல ம் என்னுடைய அமுதுறும் வாயை நான் மூடிக்கொண்டு விடுவேன். அதற்குள் நீ வந்து அமுதுண்டு பசியாறி, என் மகரந் த ப் பொடி மஞ சத்தின் மீது அலுப்புத் தீரப் படுத்துக் கொண்டு வாயைத் திறப் பேன், நீ விரும் பும் இடத்துக்கு ப் போய் விடலாம் என்று அந்த வணடை அது 'வா ©} } II என்று வருந் தி அழைக்கிறது என்ன அழைத்து எனன பயன்.? 'வண்டு வரவில்லையாக்கும்? 'ஊஹலம், வரவில்லை-போயே போய்விடுகிறது!” 'அப்புறம் ?” "அந்த வண்டைப் போலவே நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டீர்களோ, என்று நான் பயந்து போனேன். உடனே அலறிப் புடைத்துக்கொண்டு வந்து உங்களைப் பார்த்தேன். நீங்கள் எந்த விதமான கவலை யுமில்லாமல் தூங்கிக் கொண்டிருந் தீர்கள்! நல்ல வேளை பிழைத்தோம் என்று ஆறுதலுடன் மீண்டும் படுத்தேன். அப்புறம் தூக்கம் வரவில்லை. அதற்குள் பொழுதும் விடிந்து விட்டது!’ என்று அகல்யா, கனவைச் சொல்லி முடித்தாள் 'உன்னைப்போல் நானும் ஒரு கனவு கண்டேனே! என்றான் கனகலிங்கம் சிரித்துக்கொணடே.