பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

236

திருக்குறள்

தமிழ் மரபுரை


{{Columns |colwidth=25em |gap=1em | col1= நோன்மை - பொறை நோன்றல் - பொறுத்தல் பகச்சொல்லி -பிளவுண்டாகுமாறு பனுவல் - நூல் பாத்து - பகுத்து பாரித்து - விரித்து பால் - ஊழ் பிழையாதற்று - தப்பாது பிறங்கா-தோன்றாத பிறங்கிற்று - விளங்கித் தோன்றிற்று புறங்கூறி படாஅமை - இல்லாவாறு படிறு - வஞ்சனை பதடி – பதர் பயன்சாரா - பயனொடுபொருந்தாத பரிந்தோம்பி-(நிலையாப்பொருளை வருந்திக்காத்து பருவந்து - வறுமையால் பல்லாற்றால் - பல்வேறு சமயநெறிகளால்242 பழி பிறங்கா-(பிறராற்) பழிக்கப்படாத 62 பற்றற்றகண்ணே - ஒருவன் இருவகைப் பற்றும் அற்றபொழுதே 349 பற்றற்றான் - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் 350 பிறன் இயலாள் - பிறனுக்குரிமை பூண்டு அவன்வழி நிற்பவள் பின்சார - அடுத்த படியாக பீடு நடை - பெருமிதநடை புக்கில் - நிலையாக வதியத்தக்க ஓர் உறையுள் புரிந்தொழுகுவார் - விரும்பியொழுகு வார் திருக்குறள் புன்சொல் - பழித்துரை புன்மை - குற்றம் 48 261 பூசனை - பூசை பூப்பர் - பொலிவடைவர் பெட்டு - காதலித்து பெருந்தக்க - மேம்பட்ட பேராண்மை - பெரிய ஆண்தகைமை 370 357 199 285 293 254 194 பொருளற்றார் - செல்வத்தை இழந்தவர் 248 பொருளாட்சி-பொருளாற் பயன்கோடல் 252 பொருள் தீர்ந்த - பயனினீங்கிய பொன்றா - அழிவில்லாத 169* 36 36 187 38 91 88 83 பொய்யற்க - பொய்யா தொழிக 196பொருளல்லது - கரிசு (பாவம்) 376 307 பொன்றுங்கால் - இறக்கும் காலத்து போகூழ் - கைப்பொருள் அழிதற்குக் காரணமாகிய ஊழ் போற்றாக்கடை - குறிக்கொண்டு காவாஇடத்து மங்கலம் - நெடுநன்மை 21மயலாகும் - மயங்குதற்கேதுவாம் 44 மரத்தற்று - மரத்தினை யொக்கும் மரீ இயவன் - பயின்றவன் 193 மருங்கோடி - செந்நெறியினின்றும் 62 23 143 புரை - குற்றம் 292 புலைவினையர் - புலைத்தொழிலினர் 329 புறத்தாறு - துறவுநெறி 46 புறனழீஇ - ஒருவனைக் காணாதவழி 147 323 59 இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லி182 340 தமிழ் மரபுரை பேரா இயற்கை - ஒருகாலும் மாறாத இயல்பு பேர்த்து - மீண்டும் பொச்சாந்து - மறந்து பொச்சாப்பு - சோர்வு 189 174 18 248 141 54 148 ஒரு பக்கமாக விலகிச் சென்று மருள் தீர்ந்த - மயக்கத்தின் நீங்கிய மல்லல் - வளப்பம் 371 344 217 phus 227 மாண்டற்கரிது - நன்றாதல் இல்லை மாண்பு - நற்குண நற்செய்கைகள் மிச்சில் - மிக்கது முகனமர்ந்து - முகம் இனியனாய் முந்துறும் - முற்பட்டு நிற்கும் யாண்டும் - எக்காலத்தும் வகுத்தான் - தெய்வம் வண்பயன் - வளப்பத்தையுடைய விளையுள் 315 60 210 199 245 280 மழித்தல் - தலைமயிரை வழித்தல் மறைமொழி - மந்திரம் 28 மனைத்தக்க - மனையறத்திற்குத் தக்க 51 மாக்கள் - பகுத்தறிவில்லா மாந்தர் 329 மாணடி - மாட்சிமைப்பட்ட அடி 9 மாணாக்கடை - நற்பண்பு இல்லாவிட்டால் 53 மாணிழை - மாண்ட இழையினை யுடையாள் வழங்காதெனின் - பெய்யாதெனின் வழுக்கி - மறந்து 114 177 51 85 84 380 4 327 239 வல்லுருவம் - தவவலியுடையார் கோலம் 273 16 a 136