பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

237




வன்கணவர் - அருளிலாதார் 228

வன்பால் - பாலைநிலம் 78

வாயில் - வழி 6

வாலறிவன் - தூய அறிவையுடைய இறைவன் 2

விசும்புளார் - வானத்துளார் 25

வித்தகர் - திறப்பாடுடையார் 235

விருந்தொரால் - விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது விடுதல் 153

விளிந்தார் - இறந்தார் 143

விளைவு- பயன் 284

விறல் - வெற்றி 180

விற்றுக்கோட்டக்கது - விற்றாயினுங் கொள்ளத் தக்க தகுதியை யுடைத்து 220

வினைபடுபாலால் - செயல்பட்ட கூற்றானே 271

வீயா - தீராத 284

வெஃகா - விரும்பாத 129

வெஃகாமை - வேண்டாமை 178

வெஃகி - விரும்பி 172

வேளாண்மை - நன்றி செய்தல் 81

வைகல் - நாடோறும் 83

வையகம் - மண்ணுலகம் 101