உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அருஞ்சொற்பொருள் அகரவரிசை

247

ஏர் - அழகு - ஒட்டார் - பகைவர்

1053

களையுநர் - களைவார்.

-

826

ஒண்மை - நல்லறிவு -

844

ஒப்பாரி – ஒப்பு –

1071

கள்ளொற்றி - கள்ளை மறைந்துண்டு -

879

-

927

கற்றக் கடைத்தும் - கற்ற இடத்தும் - 823

ஒருவுக - விடுக -

800

காண்கம் - காணக்கட வேம்

-

ஒருவுதல் - ஒழிதல் -

652

காதற்று -காதலை யுடைத்து -

940

ஒரூஉம் - ஒழியும் –

812

காய்தி – காயாநின்றாய்

ஒல்காமை - தளராமை -

662

காழ்த்த விடத்து - முதிர்ந்த

ஒல்லாக்கால் - இயலா இடத்து-

673

நிலைமைக்கண் –

879

ஒல்லும் வாய் - இயலுமிடத்து -

673

கிழமை - உரிமை -

785

ஒளியார் - அறிவால் ஒள்ளியார் - ஒள்ளியராதல் - தந்நூலறிவும்

716

கிளவா - சொல்லாத-

715

கீழல்லார் - சிறியராகார் -

973

சொல்வன்மையும் தோன்ற விரித்தல் - 714 ஒறுக்கிற்பவர் - எள்ளுதற்குரியார் - 779 ஒற்கம் - தளர்ச்சி -

ஒன்றல் - கூடுதல்

ஒன்றா - இணையின்றாக

கீழ்தல் - சிதைத்தல், விலக்கல் - குடங்கர் - குடில் -

குண நலம் - குணங்களானாய நலம் - 982

801

890

குழாஅத்து - அவையின்கண் -

840

குறுகுதல் - நணுகுதல் -

820

ஒன்றாமை - பகைமை -

-

886

குன்றன்னார் - குன்றத்தை யொக்கும்

ஒட்டன்றோ - புறங்கொடுத்தலாம்

653

அருந்தவர் -

898

ஓஒதல் - தவிர்தல், ஒதுக்கிவிடல் - 652

குன்றுவர் - தாழ்வர் -

964

ஓரார் – கேளாது -

665

கூழ்த்தாகி - உணவிற்றாய் –

745

கடுத்தபின் – ஐயுற்றால் -

694

கூன்கையர் - வளைந்த கையினை

கடுத்தது - மிக்கது -

704

யுடையார்

1077

கடைப்பிடித்து - குறிக்கொண்டு

-

944

கெடா அ - உரிமையறாது-

809

கடைமுறை - முடிவில்

792

கெடுங்காலை- கெடுங்காலத்து

-

799

கட்டபின் - களைகட்டால் -

1038

கெழீஇ - செறிந்த -

816

கணத்தார் - இனத்தர் -

720

கெழுதகை - உரிமை -

804

கெழுதகைமை - உரிமை -

700

கண் சாய்பவர் - தம்மறிவு தளர்வார் - 927

கண்ணற - கண்ணோட்ட மற -

கண்பாடு - உறக்கம் -

கரப்பிடும்பை - உள்ளது கரத்தலாகிய

1049

கேண்மையவர் - நட்பினையுடையார் - 807 கேளார் - பகையாய் ஏற்றுக் கொள்ளாதார் -

943

நோய் -

1056

கரப்பிலார் - உள்ளது கரவாது கொடுப்பார்

கைதூவேன் - கையொழியேன் - கையறியா - செய்யு முறைமையறியாத-

1021

-

1055

836

கவறு - சூது-

920

கைவேல் - கைப்படையாய வேல் -

774

கவுள் - கபோலம் –

678

கொடிறு - கதுப்பு –

1077

கழகம் – களம் –

935

கொடுப்பதூஉம் - பிறர்க்கீவதும் -

1005

கழாஅக்கால் - தூயவல்ல மிதித்த காலை -

கொட்பு - திரிபு -

783

840