உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவியக் கொத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குருடர்காதல்


முன்னே நடந்து சென்ற முத்தனவன் தோள்பற்றி,
பின்னே நடந்தாளப் பேதை! உலகமெல்லாம்
தீதற்ற வெவ்வொளியால் தேர்ந்ததே! அன்னவர்முன்
ஏதுமற்றுப் போன திருள்!


54