உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இராகம்:- பியாக் தாளம்-ஆதி பாடுரேன் நானே - பாடுரேன் நானே பாட்டு பாடுரேன் நானே அடி தேனே ஹா-ஹா-ஹா- அஞ்சுகம் வேலையில்லாமல் தானே......... சுதி-சுர-லயம் இல்லாமல் தானே சுத்தமாய்ப் பாடுரேன் கேளடி தேனே தாம்பூரா தனிலே டொய்-டொய்-டொய் தாளமும் கையிலே சொய்-சொய்-சொய் வீணை தன்னிலே நிதானமாகவே சல்-வி-வி-வி கொட்டுவரிசையைக் கேட்டுக்கோ- அதைக் கற்றுக்கொண்ட விதம் பார்த்துக்கோ சத்தமில்லாமலே மத்தாளம் தன்னிலே கைத்தாளத்துடனே தக்கிட தக தரிகிட...... தக தளங் இராகம்:- பூபாளம் தாளம் :- மிஸ்ரம் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கல மென்று அங்கப் பழம் சொற் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங் கேள் ம்ை கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழி லென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.