இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26 இராகம்:- இந்துஸ்தான் காபி தாளம்:. சாப்பு மோகனா தாதா ப்ரியமான நாதா நாதா குரலோ வீணை சொல்லோ கணிதான் அன்றோ கோபமோ மாமதன் ரூபம் வருக இனிமேல் தாளேனே என் கண்ணாளனே நங்கை உடல் தீயுதே தாமதமே தகாது ப்ரியமான (நாதா) மோகனா இராகம்:- இந்துஸ்தான் கானடா தாளம்:- ஆதி வாழ்க்கை உடம்பினில் காதலே ஜீவன் மலரினில் நறுந்தேன் வீணை யில் நாதம் தேக்கிய அமு தில் சுவையின் சேர்க்கை தென்றலின் குளிர்ச்சி காதலே அன்றோ யாவுமே அதனால் (காதர் காளமேகம் காதலென்றே முழங்கே நீ முரசே-ஆவி மேவும் ஆண் பெண் காதலினாலே விளைந்திடும் ப்ராணன் இலையெனில் மேலே வினைதான் ஏது விளைவுகள் ஏது விற்பனா சக்தியும் காதலின் சாயை யாவுமே அதனால் {காத)
- sssss