உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


11. அதிரூப அமராவதி எஸ் எஸ் சங்கரலிங்கக் கவிராயர் 45 1935
12. பூர்ண சந்திரன் சி.ஏ. லட்சுமணதாஸ் 44 1935
13. சுபத்திரா பரிணயம் டி.கே.சுந்தர வாத்தியார் 42 1935
14. நவீன சாரங்கதரா பாபநாசம் சிவன் 41 1936
15. சந்திரஹாசன் மதுர பாஸ்கரதாஸ் 40 1936
16. லவ-குச ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் 39 1934
17. லீலாவதி சுலோசனா திண்டுக்கல் சுப்பராய பிள்ளை 38 1936
18. பாதுகாபட்டாபிஷேகம் கே.வி.சந்தான கிருஷ்ண நாயுடு 37 1936
19. கிருஷ்ண துலாபாரம் டி.எம்.வேதமாணிக்கம் 36 1937
20. குசேலா பாபநாசம் சிவன் 33 1936
21. தர்மபத்தினி சி.ஏ. லட்சுமணதாஸ் 30 1936
22. காளமேகம் ஆசுகவி காளமேகம்
புதுவை பராதிதாசன்
29 1940