பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

துெணிவுறுவே அறிந்திடுதல் தெளிவுதர

மொழித்கிடுதல் சிந்திப் பார்க்கே கனிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல், கண்ணிர்த் துனிவரகள் உருக்குதல், இவையெல்லாம்

அேஆளும் தொழில்கள் அன்றோ! ஒளிஅளதும் தமிழ்வாணி! அடியனேற்கு

இவையனைத்தும் உதவு வாயே!”

- பாரதியார் கரும்புச்சாறும் இனிக்கின்றது; கற்கண்டும் இனிக்கின்றது. முன்னது உணநடையையொத்தது. பின்னது கவிதையையொத்தது. என் இருபது வயது முதல் கவிதையை நானாகப் படித்து அனுபவிக்கத் தோடங்கினேன். பாரதி.கவிமணி, பாவேந்தர் இவர்தம் கவிதைகளே, என் அதுவப் பொருளாக அமைந்தன. எனினும், அக்காலத்தில் எனக்குக் கிட்டிய பாவேந்தரின் கவிதைகளின் முதற்றொகுதிதான் என்னைக் கவிதையுலகிற்குக் கொண்டு சேர்த்தது.

பாரதியின் நூற்றாண்டு விழாவை அவர் பற்றி நான்கு திறனாய்வு நூல்களை எழுதி வெளியிட்டுக் கொண்டாடியதுபோல் பாவேந்தரின் நூற்றாண்டில் அவர் பற்றி மூன்று நூல்கள் எழுதினேன். பாவேந்தர் பாரதிதாசன் - ஒரு கண்ணோட்டம்’ என்ற நூல் மட்டிலும்தான் அச்சு இடிவம் பெற்றது (1991), எனைய இரண்டும் அடைகாக்கப் பெறவில்லை. அவற்றை வாங்கிய ஒரு பதிப்பகத்தார் தம் இயலாமையைக் கூறி கைப்படிகளைத் திருப்பித் தந்து விட்டார். ஒரு வைணவ மாநாட்டில் கலந்துகொண்டு வந்தபோது திரு. சுப்புராஜ் (சுரா பதிப்பகம்) அவர்களின் நட்பு கிடைத்தது. வெளியிடப் பெறாது இருந்த ‘பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு, பாவேந்தரின் பாட்டுத்திறன் என்ற இரண்டின் படிகளையும் பெற்று

பாஞ்சாலி சபதம் சூதாட்டச் சருக்கம்- 164

- viii -