பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 \ பாவேந்தரின் பாட்டுத்திறன்

இவ்வகைப் பாடல்களைப் “பாரதிதாசன் கவிதைகள் - 1, 2, 3, 4 எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, காதல் நினைவுகள். கடல்மேற் குமிழிகள், முல்லைக் காடு, தமிழச்சியின் கத்தி, பொங்கல் வாழ்த்துக் குவியல், காதல் பாடல்கள், குயில் பாடல்கள்.ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள். புகழ் மலர்கள், குறிஞ்சித்திட்டு, பன்மணித்திரள்” முதலியவற்றில் காணலாம்.”

நான்கு காய் + மா + தேமா என வருவது. (எ-டு: கரும்புதந்த தீஞ்சாறே கணிதந்த

நறுஞ்களையே கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்தகையே அணிதந்த

செந்தமிழே அன்பே கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும்

தின் எழிலை ஈடழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக்

கும்சொல்ல வாய்பதைக்கும்” “குடும்பவிளக்கு தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, நாள் மலர்கள், புகழ் மலர்கள்” முதலிய நூல்களில் இவ்வகைப் பாடல்களே உள்ளன. தமிழியக்கம் என்றநூலில் உள்ள 120 பாடல்களும் இவ்வகை விருத்தப் பாடல்களேயாகும்.”

அரையடிக்கு இரண்டு மா + காய் என வருவது. (எ-டு) செந்தமிழுக்குத் தீதென்றால்

சிறுகுறும்பு பார்ப்பனர்கள் முத்து வார்கள் அவர்கள்தம்

மூக்க றுக்கும் படிச்செய்யும் தத்தை பெரியார்க் கொருதுணைவன்

தமிழன் குடியரசேடுதனில் சத்திரசேகரப் பாவலனாய்

சாய்த்தான் பார்ப்பார் கொட்டத்தை” 16. பாரதியாரும் இவ்வகை விருத்தங்களைப் பாடியுள்ளார். .ே தமிழியக்கம், !

18. பாரதியார் இவ்வகை அறுசீர் விருத்தங்களை அதிகமாகப் பாடியுள்ளார். 19. புகழ் மலர்கள் - இ.மு.க.2