பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாவேந்தரின் பாட்டுத்திறன்

வந்தனிற்று ருமடக்கு சைத்தெனச்சி டும்படிக்கு tot 1 sflieg, ம்ெப்பதத்தி னைத்துத்தினைத்துதிற்கு மகன்மேலே

மூலாவி லாசவழி யின்கடையி னாலெனையே ஏலாதெனாதருள்க மங்களகுனாளையனே

எண்டிசைக்கு ளங்கணுற்ற உம்பருக்கு ளெங்கெனக்குள் அம்புவப்ப தந்தனக்கி ணைந்தநற்சுகங்கிடைக்கும் இச்சகத்தினைக்களிப்பி விற்படைத்த ளித்தழிக்கும் எழிலோனே’

இஃது ஒரு கண்ணி (இரண்டு அடி). இதுபோல் மற்றொரு கண்ணி கொண்ட நான்கடிப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இந்நான் கடிகளும் ஒரே எதுகையில் அமைவது மரபாயினும் இவ்விருத்தம் இரண்டடி எதுகை பெற்றுள்ளது. இதன் ஒரடியில் (பாலாழி.....மகன்மேலே) 21 சீர்கள் உள்ளன.இதன் சந்த அமைப்பை டாக்டர் இரா. திருமுருகன்,

“தானான தானதன தந்ததன தானதன தானான தானதன தந்ததன தானதன

தந்தனத்த தத்தனத்த தத்தனத்த தந்தனத்த தந்தனத்த தந்தனத்த தத்தனத்த தந்தனத்த தத்தனத்த தத்தனத்த தத்தனத்த தத்தனத்த"தனதானா என்று அமைத்துக் காட்டுவார்.”இந்தச் சந்தக் குழிப்பை மற்ற மூன்று அடிகளிலும் காணலாம்."பாலாழி” என்பதற்கு ஏற்ற எதுகையாக மற்ற அடிகள் தொடங்கவேண்டும். மேற்காட்டப்பெற்ற “மூலாவிலாசவிழி”

37. சுப்பிரமணியர் துதியமுது - 5 38. பாவேந்தர் வழியா? பாரதி வழியா? பக்கம் 25