பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாவேந்தரின் பாட்டுத்திறன் (எ-டு. ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின்

சேற்றில் முளைத்திட்ட செந்தாமரைபோலும் தோற்றும் இரவும் சுடர்விளக்கும் இல்லத்தில் காற்று துகள்த்திடுவீர்! காதுகொடுத் தேயாம் சாற்றுதல் கேளிர்; தமிழை வடநாட்டார் மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம் மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென னேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே.” இது வெண்டளையால் வந்த இயற்றர வினைக் கொச்சகக் கலிப்டன்.”

20. கட்டளைக் கலித்துறை இவ்வகை தேவார திவ்வியப்பிரபந்த காலம்முதல் இன்றுவரை ஓரளவு செல்வாக்குடன் வளர்ந்து வருவது. அப்பர் தேவாரத்திலும் நாலாயிரப்பனுவலிலும் இது “திருவிருத்தம்” என்று திருநாமம் பெற்றுள்ளது. கட்டளைக் கலித்துறைகளில் 1,5-ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அவற்றோடு 3-ஆம் சீரிலும் அமைந்தால் ஓசை மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், பாவேந்தரின் கட்டளைக் கலித்துறைகளில் 5-ஆம் சீரில் அமையாத அடிகள் பல உள்ளன. ஒரே பாடலில் இரண்டு அடிகளிலும் இவ்வாறுள்ளமையைக் காண முடிகின்றது.

வாழி “மணப்பெண் தகைமுத்து

நல்லபெண் வாழி!” என்றே ஆழி முழக்கென யாரு

முழக்க அடியெடுத்தே யாழின் தரம்பிசை ஏழும்,

சிலம்பும் சிலம்புஉடன் தோழி தடத்த நடந்தாள்.இல்

தோக்கி,அத்துமொழியே”

42. பா.தா.கவிதைகள்-3இராப்பத்து (திராவிடர் திருப்பாடல்) 43. இவ்வகை பாரதியாரிடம் இல்லை. 44. குடும். விளக்கு திருமணம் பக்கம் 122