பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அப்பக்கமாகப் போனாள் - நீர் எடுத்துப் போக விளைவைப் பாடலில் காணலாம்.

சோலை வழியில்

தொடுக்கும் மணிக்கிளைசூழ் ஆலின் அடியில்

அமைந்திட்ட திண்ணையிலே நண்பன் வருகையினை

நான்பார்த் திருக்கையிலே வெண்பல்லைப் பூவிதழில்

மூடியொரு மெல்லிதழின் போனாள் இடதுகை

பொற்குடத்தைப் போட்டணைத்தே! நானே.அப் பொற்குடமாய்

தாட்டில் பிறந்தேனா?

தோகையவள் போகையிலே துள்ளும் வளர்ப்புமான் பாகல் கடித்த

படுகசப்பால் ஓடிவந்தே அன்னாளை அண்டி

அழகுமுகம் எடுக்கப் பொன்னான முத்தமொன்று பூவை கொடுத்தாளே அத்தமான் தானாய்

அமைந்தேனோ? இல்லையே! எந்த வகையிலே

ஏந்திழையை நான்பிரிவேன்? நீர்கொண்டு நேரில்வரும்

நேரிழையைக் கண்டனைத்தாள் பேர்கொண்ட நேரிழையாள்

பெற்றதைநான் பெற்றேனா? மங்கை வழிநடந்து

சோலை மணிக்குளத்தில்