பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பாவேந்தரின் பாட்டுத்திறன்

கதிரவன் ஒளியின்றேல் வான் நிலா, உடுக்கள் எல்லாம் தாழங்காய்,

கடுக்காய்கள்போல் தழைவின்றி அழகிழக்கும் என்கின்றார். பரிதியை

iைங், கழுக்கும் வேறாம் நீயே

குளிருக்கும் போர்வை நீயே. என்று பாாாட்டுகின்றார்.

கதிரவனைச் சிறுவர்கட்கு அறிமுகம் செய்துவைக்கும் பாங்கில்,

சிங்கப் பிடரைப்போல - பிடர் சிலிர்த்த கதிரே வாவா

கடலின் மேலே தோன்றி - நீ காலைப் பொழுதைச் செய்வாய் நடுவானத்தில் நின்று - நீ ஆண்பகல் தன்னைச் செய்வாய் கொடிமேல் முல்லை மனக்கும் - நல் குளிர்ந்த தென்றல் வீகம் படிதீ மாலைப் போதைப் - பின் பரிவாய்ச் செய்வாய் வாழ்க.”

என்று அவர்கட்கு அறிமுகம் செய்கின்றார்.

(3) திங்களஞ் செல்வன் வான் நிலா"அழகின் சிரிப்பில் இடம் பெறவில்லை. பிறநூல்களில் அஃது இடம் பெற்றுள்ளது.இந்த இடத்தில் கம்பன் காட்டும் திங்களஞ் செல்வன் நினைவிற்கு வருகின்றான்.

பெருத்திண் நெடுமால் வரைநிறுவிப்

பிலனித்த பாம்பின் மணித்தாம்பின் விரிந்த திவலை யுதிர்த்தமணி

விகம்பின் மீனின் மேல்விளங்க அருந்த அமரர் கலக்கியநாள்

அமுது திறைந்த பொற்கலசம் இருந்த திடைவந்தெழுந்ததென

எழுத்தது ஆழி வெண்திங்கள்’

14. இளைஞர் இலக்கியம்-26 15. பாலகாண்டம், மிதிலை. 70