பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஊர்.இது நாட்டார்க் கெல்லாம்

உயிர்தரும் உணர்வின் ஊற்று”

கம்பும் தினையும் கேழ்வரகும்

கட்டித் தயிரும் சம்பாவும் கொம்பிற் பழுத்த கொய்யாமா

குலையிற் பழுத்த வாழையுடன் வெம்பும் யானைத் தலைபோல வேளிற் பழுத்த நல்லபலா நம்பிப் பெறலாம் சிற்றுாரில்

தாயும் குதிரை போலிருக்கும்!” நாட்டுப்புறத்தின் சொல்லோவியங்கள் ஒளிப்படக்காட்டி போல் (Photo album) அற்புதமாக அமைந்துள்ளன. கைபுனைந்தியற்றாக் கவின்பெறுவனப்பை இங்குக் காணலாம்.

(2) பேரூர்: பேரூரின் மாட்சியைக் காட்டும் சொல்லோவியங்களும் கருத்தினைக் கவர்பவை.

திற்க வரும் புகைவண்டி

நிலையம் உள்ள பேரூர்! விற்கத்தக்க விளைவை எல்லாம் வெளியில் ஏற்றும் பேரூர் கற்கத்தக்க பள்ளிக் கூடம்

கச்சித மாய்த டக்கும் உற்றுப்பார்க்க கோயில் - மட்டும்

ஊரிற் பாதி இருக்கும்!”

செட்டுத்தனம் இல்லை பல தேவையற்ற உடைகள்

பட்டணம் போகா தவர்கள்

பழங்கா லத்து மக்கள்

71. அழகின் சிரிப்பு - பக்கம் 53 72. இளைஞர் இலக்கியம் பக்கம் 36 73. இளைஞர் இலக்கியம்- பக்கம் 37