பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இயற்கையின் எழிலை யெல்லாம்

சிற்றுாரில் கான ஏலும்! செயற்கையின் அழகை எல்லாம்

பட்டணம் தெரியக் காட்டும்! முயற்சியும் முழுது ழைப்பும்

சிற்றுனரில் காணுகின்றேன் பயிற்சியும் கலையு ணர்வும்

பட்டனத் திற்பார்க் கின்றேன்.” என்ற பாடல் சிற்றுார்க்கும் பட்டணத்திற்குமுள்ள வேற்றுமையைக் காட்டுவது.

இவ்வாறாக இயற்கைக் கவிஞர் பாரதிதாசன் “அழகின் சிரிப்பிலும் பிறபடைப்புகளிலும்இயற்கையைச்சொல்லோவியங்களாகத் தீட்டி மகிழ்கின்றார்; நம்மையும் மகிழ்விக்கின்றார்:

75. அழகின் சிரிப்பு - பக்கம் 56