இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
232 பாவேந்தரின் பாட்டுத்திறன் இடமின்றி வண்டிக்காரன், மாடுமேய்ப்பவன், பாவோடும் மகளிர் தறித்தொழிலாளி, உழவன்.உழத்தி, ஆலைத் தொழிலாளி, கூடை முறம் கட்டுவோர். பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிப்பவள் ஒவியர். களத்துமேட்டில் நெல்லரி எடுத்துத் தருபவள் என்று சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருப்போரும் தம் பாடல்களில் இடம் பெறச் செய்துள்ளார்.