பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 255

நிலவடையும் தண்தமிழை நீக்குவதோ இந்திக் கலவடையை மாட்டிக்

கதறுவதோ என்தமிழா!” என்ற பாடல்களால் உணர்ச்சியூட்டுகின்றார். புலைஎழுப்பும் இந்திநாயின்

தலையில் ஒன்றுபோடு - நல் புதுவாழ்வைப் பழதாட்டில்

விடுதலையால் தேடு’ என்று புதுவாழ்வு வேண்டும் என்று அறை கூவுகின்றார்.

இந்திக்குக் காட்டுக

கொதிப்பை வெறுப்பை: என்நாட்டார் உணரட்டும்

தமக்குள்ள பொறுப்பை” என்று கவிஞரிடம் எரிமலைச் சீற்றம் எழுகின்றது.

இந்தி எதிர்ப்பில் மாணவர்களையும் பங்கு கொள்ளுமாறு செய்யும் பாடல்களும் உள்ளன.

இந்தியினை மாணவர்கள் வெறுக்க வேண்டும் இந்தியினைப் படிப்பதற்கு மறுக்க வேண்டும்

இந்தியுள்ள பலகைகளை உடைக்க வேண்டும்

அஞ்சலட்டை தனில்இந்தி காணப் பட்டால் அனைவர்க்கும் முன்வைத்தே எரிக்க வேண்டும் நெஞ்சகத்தில் இந்திமொழி பரப்புகின்ற நிறுவனத்தின் மூடுவிழா நடத்த வேண்டும்

தமிழ்காத்தல் மாணவரின் சொந்த வேலை தாம்நினைத்தால் ஆளவந்தார் எந்த மூலை? 46. வேங்கையே எழுக! - பக்கம் 80.82

47. வேங்கையே எழுக! பக்கம் 85 48. வேங்கையே எழுக! பக்கம் 94