பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாவேந்தரின்பாட்டுத்திறன்

இந்த உலகின் எண்ணிலா மதங்கள் கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்”

முன்னேற மதஞ்சொன்னோர்

இதயம்ழ்ஞ் சோலை மொழிகின்ற இம்மதமோ

அச்சோலை தன்னைத் தின்னவந்த காட்டுத் தீ”

ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி அன்னவர் காலிடை வீழ்ந்து தாய்களைப் போல்நமக்குள்ளே - சண்டை தாளும் வளர்க்கும் மதங்கள் துயனவாம்என்று நம்பிப் - பல தொல்லை அடைகுவ தின்றி நீளனல் தான்னனல் ஒன்றே என்ற நெஞ்சில் விளைவது வாழ்வு.”

சாதி ஒழித்தல் ஒன்று மதத்தைச் சாய்த்தல் ஒன்று.” என்பனவும் சமயம்பற்றிய கவிஞரின் சிந்தனைகள், கண்டனக் குரல்கள். இவை பாடுபொருளாக அமைகின்றன.

3. இயற்கை பற்றியவை (அ) வான் ஐந்துபூதங்களில் ஒன்று'வான்; இதனை ஆகாயம் என்றும் வழங்குவர். இதில் ஏனைய நான்கும் அடங்கியிருப்பதாகவும் கூறுவர்.இதுபாவேந்தர் பாடல்களில் பாடுபொருளாக அமைந்துள்ளது.

விரித்த வானே, வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே திசித்த காற்றும் புனலும்- மண்ணும்

செந்தியாவும் தந்தோய் கி. க.த.க தொகுதி-2 பக்கம்.141 19. சதாக தொகுதி-1 பக்கம் 46

20. ப.தா.க. தொகுதி-2 பக்கம் 159 21. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. பக்கம் 101