பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 15

நல்வயிர வில்லை

நானில விளக்கு மெல்ல இங்கு வாராய்

வெண்ணிலாவே நேராய்’

பாற்புகை முகிலைச் சீய்த்துப்

பளிச்சென்று “திங்கட் சேவல்” நாற்றிக்கும் குரல்எடுத்து

நல்லொளி பாய்ச்சிப், பெட்டை ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்

பொடிவிண்மீன் குஞ்சு கட்கும் மேற்பார்வை செலுத்திப் “பூனை

இருட்டையும்” வெளுத்துத் தள்ளும்’ இரண்டுமட்டும் ஈண்டுக் காட்டப் பெற்றன.

(ஈ) விண்மீன்: விண்மீன் பற்றி இரண்டு பாடல்கள்:

மின்னாத வானில் மின்னுகின்ற மீன்கள் சின்னசின்ன வயிரம் தெளிந்த முத்துக்கள் புன்னையின் அரும்பு பூக்காத முல்லை என்ன அழகாக இருந்தன மீன்கள்”

வானத்து நீலப் பட்டாடை - அதில் வாரி இறைத்த முத்துக்கள்! மேனி சிலிர்த்திடும் கண்டால் - அவை விண்மீன்கள் என்றுசொல் வார்கள்! மீன்என்று சொல்லுவதேனோ? - அவை மின்னிடும் காரணந் தானோ!

26. இளை. இலக். பக்கம் 34 27. அழசிரி. பக்கம் 30 28. இளை. இலக். பக்கம் 25