பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம் தண்ணீர் இறைத்தது தலைவாயில் வழியெலாம் அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ ராடி, உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்”

(ஆ) காலை: காலைப் புனைவு பற்றி ஒரு பாடல்.

கோழிக விற்று வையம்

கொண்டதோர் இருளைத் தன் மேழியால் உழுதான் அந்த

விரிகதிர்ச் செல்வன்; பின்னர் ஆழிசூழ் உலகின் காட்சி

அரும்பிற்று முனைய விழ்ந்து வாழிய வைய மென்று

மலர்த்தது காலை வானம்”,

(இ) மாலை மாலைப் புனைவு பற்றி இரண்டு பாடல்கள்:

மறையக் கண்டேன் கதிர்தான் - போய்!

மாயக் கண்டேன் சோர்வே! திறையக் கண்டேன் விண்மீன் - என் தினைவில் கண்டேன் புதுமை குறையக் கண்டேன் வெப்பம் - என்னைக்

கூடக் கண்டேன் அமைதி உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்

ஓங்கக் கண்டேன் வாழ்வே’

அந்தியும் மேற்கில் மறைந்தாள்-அவள்

ஆடை யெனும்கரு வானம்

எந்தத் திசையிலும் காற்றில் - பறந் தேறிடும் காட்சியும் கண்டீர்!

33. பாதா.க.2ஆம் தொகுதி. பக்கம் 35 34. ஆசிரிப் பக்கம் 31 35. பாதாக 2ஆம் தொகுதி-பக்கம் 41