பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 27

இந்தாடி அன்புள்ள தோழி - எனக்கு எப்போது அடங்கும் சிரிப்பு? வந்தவன் ஆண்சாதி என்றால் - அவனை மனந்தவள் பெண்சாதி தானே?” அப்பா உண்மையில் அவரும் என்போல் மனித சாதி, மந்தி அல்லர் காக்கை கல்லர் கரும்பாம் பல்லர்

சாதி சற்றும் என் நினைவில் இல்லை மாதுதான் தமிழனின் மகளாத லாலே.” கலப்புமணம் வேகமாகச் செயற்பட்டால் சாதி சண்டை ஒழியும்.

(இ) மறுமணம் ஆணுக்கு மறுமணம் நடைபெற்று வருகின்றது.

முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக மற்றொருத்தியையும் மணக்கின்றான். ஈண்டு மறுமணம் என்பது மகளிரைப் பற்றியது; கைம்பெண் மனப்பது பற்றி.

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு வேரில் பழுத்த பலா - மிகக் கொடிய தென்று எண்ணிடப் பட்ட தண்ணே - குளிர் வடிக்கின்ற வட்டநிலா” மாண்டவன் மாண்டபின்னர் - அவனின்

மனைவியின் உள்ளத்தை ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ

அடிமைப்பெண் கதியே!” ‘ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்

அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ? பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்

பெருங்கிழவன் காதல்செய்யப் பெண்கேட்கின்றான்: வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்

மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?

49.

50.

51.

52.

காதற்பாடல்கள் - பக்கம் 170 காதற்பாடல்கள் - பக்கம் 92-93 பா.தா.க: முதல் தொகுதி-பக்கம் 106 பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 109