பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

  • பாவேந்தரின் பாட்டுத்திறன் o இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே! வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்”

என்பது பாண்டியன் பரிசில் வீரப்பன் பேச்சாய் வருவது.

சர்க்கரைப் பந்தலிலே

தேன்மாரி பெய்யும்,

சாதிவெறி சமயவெறி

தலைகவிழ்த்தால்”

சாதி யொழித்துச்

சமயப்பித்தம் தொலைந்தால் மீதி இருத்தல்

விடுதலைதான் என்தமிழா!” சாதியில்லை என்பதுதான் எங்கள் நாகரிகம்

சமயமில்லை என்பதுதான் எங்கள் நாகரிகம்”

சாதி என்ற பண்டம் - நம் தாயகம் கரண்டும் - அது தீதுவைத்த குண்டம்- இத்

இச்செயலை ஆதரிப்பேன் செல்வம் சேர்க்க அலையும் முண்டம்”

மிக்குயர்ந்த சாதிக்கீழ்ச் சாதி என்னும் வேற்றுமைகள் தமிழர்க்கில்லை; தமிழ்ர்க் கில்லை, பொய்க்கூற்றே சாதிஎணல், ஆரியச்சொல் புறநஞ்சு பொன்விலங்கு பகையின் ஈட்டி”

என்பது அழகன் உரை (கடல்மேற் குமிழிகள்)

80. பாண்டின் பரிசு - பக்கம் 99


வேங்கையே எழுக. பக்கம் 35

82. வேங்கையே எழுக- பக்கம் 83

  1. 3

குறிஞ்சித் திட்டு- பக்கம் 131

54. வேங்கையே எழுக. பக்கம் 58 65. பா.தா.க. பகுதி-3- பக்கம் 61