பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாவேந்தரின் பாட்டுத்திறன் காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் வாய்ந்திடும் எழுச்சி தீதான்! ஊரினைக் காட்ட இந்த

உலகினை ஒன்று சேர்க்கப் பேரறி வானர் நெஞ்சில்

பிறந்தபத் திரிகைப் பெண்னே! (1)

இதில் “பத்திரிக்கையை ஒரு பெண்ணாகச் செய்துள்ளார்; “பின் தூங்கி முன் எழும் பேதை போல் அன்றாடம் நம்மைத் துயில் எழுப்புவதும் இந்த தங்கை தானே! கதிரவன் எழுவதற்கு முன்னே இவள் எழுந்து விடுகின்றாள்; கதவைத் தட்டுகின்றாள். சில பத்திரிக்கைக்குத் தினமணி’ (சூரியன்), “தினமலர்” என்ற திருநாமங்களும் அமைந்துள்ளன!

அறிஞர்தம் இதய ஓடை

ஆழநீர் தன்னை மொண்டு செதிதரும் மக்கள் எண்ணம்

செழித்திட ஊற்றி ஊற்றிக் குறுகிய செயல்கள் தீர்த்துக்

குவலயம் ஓங்கச் செய்வாய்! தலுமன இதழ்ப்பெண்ணே! உன்

தலம்கானார் ஞாலம் காணார் (2)

கடும்புதர் விலக்கிச் சென்று

கனாப்பழம் சேர்ப்பார் போலே கெடும்புவி மக்கட் காண

தினைப்பினிற் சென்று நெஞ்சிற் படும்பல துணுக்கம் சேர்ப்பார்

படித்தவர், அவற்றை யெல்லாம் “கொடும்” என அள்ளி உன்தாள்

கொண்டார்க்குக் கொண்டு போவாய்! {3}