பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 Y பாவேந்தரின் பாட்டுத்திறன் “இசையமுது’. ‘ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது”, “இளைஞர் இலக்கியம் இவற்றில் உள்ளன. ஆண்டுக்கண்டு மகிழ்க

புதுமைக் கவிஞர் பாரதியாரின் பாடுபொருளும் புதுவைக் கவிஞர் பாவேந்தரின் பாடுபொருளும் பல கூறுகளில் ஒற்றுமையுடையவை; சில கூறுகளில் அவை எதிர்த் துருவங்களில் அமைந்துள்ளன என்பவற்றைக் காணலாம். இந்த நிலையில்,

அலகில் சோதி யான - ஈசன் அருணி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு

உரிய பொருளாம் ஐயா!’ என்ற பாடலைச் சிந்தித்து அமைகின்றோம்.

95. மலரும் மாலையும். இலக்கியம்- 6