பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் w 67

இத்திக்குக் காட்டுக

கொதிப்பை வெறுப்பை: என்நாட்டார் உணரட்டும்

தமக்குள்ள பொறுப்பை: வந்தவர்க் கெல்லாம்நாம் இடந்தர மாட்டோம்! வறியவரும் போரில்

புறங்காட்ட மாட்டோம்” என்ற பாடலிலும்,

தென்னாடு தான்னங்கள் நாடு - நல்ல செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும் புன்மைகொள் ஆரிய நாட்டை- எங்கள் பொன்னேட்டினோடு பொருத்துதல் ஒப்போம்.

இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்திஎன்றாலோ கன்னங் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்” என்ற பாடலிலும்,

கரும்பிருக்க கனியிருக்க வேம்பும் எதற்கு? கன்னித் தமிழ்இருக்க இந்திக்

கழுதை எதற்கு?

தமிழ் மொழிக்கே உலகையாளும்

தகுதி யிருக்கு தமிழ்மகனே இந்தி பாம்பின்

தலையை நறுக்கு!”

என்ற பாடல்களிலும்,

8. வேங்கையே எழுக! - பக்கம் 94 9. வேங்கையே எழுக! - பக்கம் 76 10. வேங்கையே எழுக! - பக்கம் 109

6