பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 81

நன்றி எனவுரைத்தார் மாவரசர், நற்றலைவி ஒன்றுபாடென்றாள் உவந்து’

இந்த வகை குடும்ப விளக்கில் இரண்டும் “மணிமேகலை வெண்பா”வில் ஒன்றும் உள்ளன.

4. பஃறொடை வெண்பா: வெண்பாவின் பொதுவிலக்கணம் பொருந்தி நேரிசை வெண்பாவைப் போலவோ, இன்னிசை வெண்பாவைப் போலவோ அமைந்து நாலடியின் மிக்க பல அடிகளாக வருவது.இதுவும் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரப்பெறும். (எ-டு) அன்பு முதிர்ந்தவரே ஐயா விரைவில் நீர்

மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு

“தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான் பத்துக்கு மேலிருக்கும் பாராய் இளங்கோவே” என்றான், பழத்தோடு வையந் திறலோதன் குன்றை நிகர்த்த குதிரைஏ றிச்சென்றான்! ‘போய்வருவேன்” என்றான் அழகன் இளவஞ்சி வாயு மிரங்க மனமிரங்க “நீநடந்தா போகின்றாய்?” என்றாள்."புதிதல்ல” என்றழகன் ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து.”

5. கலிவெண்பா: (எ-டு) பூக்காரியின் மகளைப் பூங்காவில் நம்பிள்ளை நோக்கிய நோக்கின் நிலையினைநான் -

போய்க்கண்டேன் “கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள் தாழ்நிலையிலேயிரக்கம் தட்டிற்றா? வாழ்வில் தனக்குநிகரில்லாத தையல்பால் பிள்ளை மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் - எனினும், தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? - வெடுக்கென்று

7. குடும்ப விளக்கு- விருந்தோம்பல்-பக்கம் 79 8. கடல்மேற் குமிழிகள்- பக்கம் 20-21