பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ll ந்தர்-ஒருபல்கலைக்கழகம் 177 போதும் கூட அவர் சமதர்மச் சிந்தனையோடு வாழ்ந்தார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்”. கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன் கீழிருக்கும் கடைக்கால்-எங்கள் சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்