பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இன்ப இரவு திரு. மு. செல்லப்ப ரெட்டியார் பாவேந்தருக்குப் பொற்கிழி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அரும்பு இவர்; பேரறிஞர் அண்ணா மலர். 'ரெட்டியார் என்று பாவேந்தரால் பெருமதிப்போடு அழைக்கப்பட்டவர். இவரைப் பாவேந்தரின் சேலம் மாவட்டக்கிளை என்று சொன்னால் கூடப் பொருந் தும். பாவேந்தரின் இயல் இசை நாடக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த முத்தமிழ் நண்பர் இவர்! ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி கையெழுத்திடும் போது அடைப்புக் குறிக்குள் நாத்திகன்’ என்று போடும் வழக்கமுடையவன். இவரும் தம்மைப் பகுத்தறிவு வாதி என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுவர். எழுபது வயதை எட்டிப் பிடித்திருக்கும் இவர். வாழ்நாள் முழுவதும் பாவேந்தரின் சிந்தனையோடு வாழ்ந்து வருபவர். பாவேந்தரின் புகழைப் பரப்புவது Bsuf Engimýlco (Profession); பாவேந்தர் பற்றிய பழைய நினைவுகளை அசைபோடுவது-இவர் பொழுதுபோக்கு (Hobby), பாவேந்தர் பரம்பரையோடு பழகுவது&6ərft ($856afiåetdab (Entertainment) இசைப் புலவரான இவர் பாவேந்தரோடு பழகிய நாட்களில், அப்பாட்டு வீணையில் எழுந்த சில மெல்லிய அதிர்வுகளை இக்கட்டுரை நாடாவில் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய இருபதாவது வயதிலேயே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் சுயமரியாதை இயக்கக் குடியரசு வார இதழைப்