பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 225 வழுத்துமோர் சிவாஜியெனல் வண்டமிழ்நா டறியுமந்த மைந்தனுக்குத் தழைத்ததுவாம் பதினேழாண் டென்றுரைத்தால் மகிழாத தமிழருண்டோ? இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான் என்னும் இன வேற்றுமையோர் அணுவும் இல்லான் எவன் பொதுவுக்கு இடர் சூழ்ந்தான் அவன் தாழ்ந்தான் அஃதில்லான் உயர்ந்தான் என்று அஞ்சு நகுததைகக நூற்கள் ஆய்ந்தோன் அவனெழுதும் சிவாஜியெனும் வாரத்தாள் வாழிய பல் பல்லேடும் கூடியொரு பழந்தமிழின் சீர்த்தியினை மறைக்கு மாயின் வில்லோடும் அம்போடும் வரும் பகையைத் தனிநின்று வீழ்த்து வான்போல சொல்லோடும் பொருள் சிறக்கத் துய் தமிழின் சீர் சிறக்க எழுது கின்ற நல்லாசான் திருலோகன் நாளும் வாழ்க! மணிவிழா நாங்கள் அஞ்சியே படியே ஆயிற்று. தஞ்சாவூரில் எதுவும் நடக்கவில்லை. திருச்சி தேவர் ஹாலுக்கே மாற்றி விட்டார் யதார்த்தம். நாடகங்கள் போட்டார்கள் வசூல் ஒன்றும் சரியாக இல்லை. பாரதிதாசன் குடும்பத்தோடு அசோக் பவனில் முகாமிட்டார். பரிவாரங்கள் அதிகம். ஹோட்டல் செலவுக்கே வசூலாகவில்லை. பாரதிதாசன் மனவேதனைப்பட்டார். ஒட்டலைக் காலி செய்துவிட்டுத் திருவானைக் காவல் ரெங்கூன் ரெட்டியார் சத்திரத்துக்கு வந்து விட்டார்.