பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 401 அக்குழப்பத்தின் காரணமாகத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தார் பள்ளி மாணவர்க்காகததாம் வெளியிட்ட பாவேந்தர் வரலாற்றில் அவருடைய அன்னையார் பெயரையே விட்டு விட்டனர். புதுவை நகர் மன்ற ஆவணத்தில் கண்டபடி பாவேந்தரின் அன்னையார் பெயர் இலட்சுமி என்பது தெளிவாகிறது.