பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - - 413 கல்லைச் சில ஆட்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஊமையைப் பார்த்துவிட்டு கடையின் வாசலில் வந்திறங்கிய பணக்காரனுக்குச் சாடை காட்டினார்கள். பணக்காரன் ஊமையை மிரட்ட எண்ணியபோது காலையில் நடந்தது நினைவுக்கு வந்தது. ஊமையை அருகில் அழைத்து கல் கலந்த அரிசியை என் வீட்டிற்குப் பயன்படுத்தி கொள்கிறேன். இனிமேல் அரிசியில் கல் கலக்க மாட்டேன்’ என்று கூறினான். ஊமை சுட்டு விரலைக் காட்டி அசைத்து விட்டுச் சென்றான். அவமானத்துக்கு அஞ்சிய பணக்காரனைக் கொண்டு அந்த ஊமை ஊரார்க்குப் பல நன்மைகள் செய்து விடுகிறான். இந்தக் கதையைத் தாத்தா ஒரு நாள் சொல்லவில்லை; பல நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு நினைவு தெரிந்தபிறகு அமைதி கதைத் தலைவன் 'மண்ணாங்கட்டி'யையும் இந்த ஊமையனையும் நினைவுபடுத்திக் கொள்வேன். >k இளைஞர் இலக்கியப் பாடல்கள் முதலில் எங்களுக்காக எழுதப்பட்டன. தாத்தா இனிமையாகப் பாடல்களைப் பாடுவதுண்டு. ஆனால் எங்கள் அம்மாயிதான் என்னாவென்று எடுத்துரைப்பேன்; இந்தக் கடைதனில் இருக்கும் பொருள் வரிசையை என்று தாத்தாவின் இனிய பொருள் வரிசைப் பாடலை அடிககடி பாடிக் காட்டுவார்கள். பின்னர் தம்பி பாண்டியனின் குறும்புச் செயலைக் கண்டித்து அடிக்க மனம் வராத காரணத்தால் தான், இளைஞர் இலக்கியப் பாடல்கள் எழுந்தன. புதிதாக வண்ணம் பூசப்பட்ட கதவிலும் அவன் பயங்கரமான நனா காக்கையைப் படமாக வரைந்தான். அதைப் பார்த்து விட்ட தாத்தா கடுஞ்சினத்துடன், அவனை அடிக்கக் கையை ஓங்கிய போது, தம்பி மழலை மொழியால் நான் தான் தாத்தா காக்கா படம் போட்டேன், நல்லா இருக்கா? என்றான். குழந்தையை அடித்துத் திருத்த முடியாது என்றுணர்ந்த தாத்தா, ಈæmbqಹ ಹLಣ್ಣು நறுத்கதே நல்ல சுவரிலும் கதவிலும் கிறுக்காதே! என்பன போன்ற பாடல்களை நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில் அமைத்துப் பாடினார். அத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்களில் - இன்னந் துக்கமாதம்பீ இன்னந்துக்கமா