பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/105 வயதுப் பெண்ணை மணக்க முடி யாத வேதனையில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய காதற்கவிதை தான் ஜெர் மானிய இலக்கியத்தில் சிறந்த காதற் கவிதையாக இன் றும் மதிக்கப்படுகிறது.t மில்டன் தமது அமரகாவியமான 'சுவர்க்க நீக்கத்தை வயது முதிர்ந்து கண்ணிழந்த நிலை யிலே எழுதி முடித்தார். - பாவேந்தர் நிலை எப்படி? வயது ஏற ஏற ஒரு கவிஞனது படைப்பசிற்றல் குறைந்து கொண்டு வருவதாகக் கூறு கிருள்களே! பாவேந்தரிடத்தில் அக்கூற்றுப் பொய்யா கிறது. அவருடைய உயர்ந்த படைப்புகள் (Masterpieces) எல்லாமே ந ற் ப து வயதுக்கு மேல் எழுதப் பட்டவை. சாகும் வரையிலும் அவர் உணர்வுகள் மிகக் கூர்மையாக இருந்தன. பெரியார், இராஜாஜி ஆகியோ ரின் மூளையைப் போல் இவர் மூளையும் சாகும்வரை ஓர் சிந்தனைப் பட்டறை. உயிர் ஒயும் வரையில் பாவேந்தர் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தார். தமது முதிர்ந்த வய தில் எவ்வளவு இளமையுணர்ச்சி பொங்க அதே சமயம் நுட்பத்தோடு கவிதை எழுதியுள்ளார் என்பதைப் படித்துப் பாருங்கள்: - - i Goethe was now seventy-four. He was more affable than he had been in middle age, more gracious and more cordia!...... ልዩ Marienbad Goethe found a girl of seventeen, Ulrike Vor Leventzov, whose acquiantance he had made two years before. She was winning and graceful. He had found her attractive then, he had found her more attractive now; and, indefatigable amorist as he was, he fell violently in love with her. Ulrike was flattered by the attentions of this great end famous man and certainly. found him fascinating. He proposed marriage to her, snd it looks as though she did not refuse him, since he wrote to his family (to their dismay) to announce that marriage would shortly take place. But Ulrike's mother refused to consent to a match which, if she had any sense, must have seemed to her preposterously ill-assorted. Goethe was affended, unhappy and deeply mortified. He left Marienbad, in the carriage on the way home ha wrote a poem, Elegie, in which he described the emo- tion to which his Iove for Utrike had given rise and his, passio- , nate 1egret for what he had lost. -W, Sornerset Maugham in Points of View.