பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/106 இளமையின் விளக்கம்: சாவெப் படிஇருக்கும் சாற்றென்ருள், நாம்பிரிந்தால் கோவெப் படிஇருக்கும் கோக்கென்னிட்மேவுதமிழ் எவ்வா றிணிக்கும்என்ருள். எட்டிஇழுத் தணத்தே இவ்வா றினிக்கும்என்ருன் சேய்.t ’பாவேந்தர் சாதாத்துண்டு போட்ட வரையில் எழுதிய கவிதைகள் நன்ருக இருந்தன. சரிகைத்துண்டு போட்ட பிறகு எழுதிய கவிதைகள் நன்ருக இல்லை’ என்று ஒரு நண்பர் என்னிடம் அ டி க் க டி கூறுவதுண்டு. 'நல்ல கவிதை வரவேண்டுமானுல் வறுமை வேண்டும். பாரதி தாசனிடத்தில் நிறையப் பணத்தைக் கொடுத்து அவரைப் பாட விடாமல் செய்கிறீர்கள்’ என்று பாவேந்தருக்கு நிதி யளித்த காலத்தில் பெரியார் சில நண்பர்களிடத்தில் குறிப்பிட்டாராம். வாழ்க்கை வசதியும் வயது முதிர்ச்சி யும் நல்ல கவிதைக்கு இடையூறுகள் என்பதை என்னல் ஒத்துக் கொள்ள முடியவில்லை. வயது முதிர்ச்சியால் அறிவு நுட்பமாகிறது; படைப்பாற்றலும் குறைவதில்லை. ஆணுல் ஐம்பது வயதுக்கு மேல் பொதுவாக எல்லாருக்கும் வாழ்க்கைச் சிக்கல்கள் அதிகமாகின்றன. மனச்சுமை அழுத்துகிறது. ஊன்றிச் சிந்திக்க (Concentration of mind) வாய்ப்புக் குறைகிறது. ஆளுல் பாவேந்தர் சிக் கல்களுக்கு நடுவிலும் சிந்தித்தார் , பெரும்பாலும் தமிழ்ப்புலவர்களில் சிலர் இயற்றமிழோடு நின்று விடுவர்; சிலருக்கு இசைத்தமிழில் மட்டுமே ஈடு பாடு இருக்கும்; வேறுசிலர் இசை நாடகத்தமிழில் ஈடு பாடு கொண்டிருப்பார். பாரதி கூட இயல், இசை இரண் டிலுமே அதிக கவனம் செலுத்தினர். நாடகத் துறைப் பக்கம் செல்லவில்லை. ஆனல் பாவேந்தருக்கோ முத்தமி ழிலும் ஈடுபாடு இருந்தது. இளமையிலிருந்தே இவருக்கு :25-12-56 குயிலில் எழுதியது.