பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூருகுசுக்தரம்/145 4 நிதியளிப்பு விழா அழைப்பிதழ் (63ம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) காரியாலயம்: "சட்ராஸ் அவுஸ்" 581, பைகிராப்ட்ஸ் ரோடு திருவல்லிக்கேணி, சென்னை-5. 22-7-1946 பேரன்புடையீர், - வணக்கம். தமிழ்நாட்டுப் புரட்சிக் கவிஞர் திரு. பாரதிதாசன் (புதுவை கனக சுப்புரத்தினம்) அவர்களுக்கு நிதி அளிப்பு:விழா, உயர்திரு. காவலர் எஸ். சோமசுந்தர பாரதியார், எம் ஏ., பி.எல். அவர்கள் தலைமையில் நடைபெறும். தாங்கள் அனை வரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிருேம். இடம்: சென்னை, சைன பஜார், பச்சையப்பன் மைதானம் தேதி: 28-7-46 ஞாயிறு மாலை 4 மணி - தங்கள் அன்புள்ள என். கிருஷ்ணராஜீ9 நிதிக் கமிட்டித் தலைவர் சி.என். அண்ணுதுன்ர பொருள்ாள்ர் டி.என். ராமன் ப. கண்ணன் - காரியதரிசிகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிதி அளிப்பு விழா அழைப்பிதழ் 28-1-46 ஞாயிறு மாலே 4 மணிக்கு சென்னை கைuைஜார்பச்சை யப்பன் மைதானப் பந்தலில் நடைபெறும்.