பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்|44 களில் தொடர்ந்து 5015 ஓட்டுகளையும் சரமாக அடித்து விட்டேன். மேயர் தேர்தலாலுைம் சரி, சட்டசபைத் தேர் தல் ஆளுலும் சரி, தெபிதே* தேர்தல் ஆலுைம் சரி, நான் யாரை ஆதரிக்கிறேனே அவருக்குத்தான் வெற்றி. அரசியற் காழ்ப்பின் காரணமாக என் மீது சாட்டப்பட்ட பொய் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக் குத் திருமணப் பேச்சு நடந்தது. வழக்கு முடிந்து தண்ட னையை அனுபவித்துவிட்டு வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னேன். அதன்படி சிறையிலிருந்து வெளிவந்து இரண்டு திங்கள்கள் கழித்த பிறகு எனக்குத் திருமணம் நடைபெற்றது. நான் 1891 ஆம் ஆண்டு ஏப் ரல் திங்கள் 18 ஆம் நாள் பிறந்தேன்ர். திருமணத்தின் போது எனக்கு வயது 28 முடிந்துவிட்டது. என் தாயார் பெயர் இலட்சுமியம்மாள்; மனைவியின் பெயர் பழனியம் ᎥᏝ fᎢ öyü . - தமது திருமண வரலாற்றை மிகவும் சுருக்கமாக முடித் துக்கொண்டார் கவிஞர். இன்னும் கொஞ்சம் விரிவாகச்

  • தெயிதே - இது Deputy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பிரெஞ்சுச் சொல். புதுவையிலிருந்து பிரெஞ்சுப் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும் பிரதிநிதி தெபிதே எனப்படுவார்.

ர்பாவேந்தரின் பிறந்த நாள் இரண்டு விதமாக அவருடைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 'பாரதி தாசன் கவிதைகள் முதற் பதிப்பிலும் (1938), இரண்டாம் பதிப்பிலும் (1940) கவிஞர் மலரிலும் (குயில் கிலேயம் 1946) 17-4-1891 தான் பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டுள் ளது. இப்போது வெளியாகும் பாவேந்தர் நூல்களில் 29-4-1891 பிறந்த நாளாகக் குறிக்கப்படுகிறது. இக்த ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் கோக்கத்துடன் கான் பாவேந்தரையே கேட்டேன், உங் கள் பிறந்த நாளைச் சரியாகச் சொல்லுங்கள் என்று. 'என் பிறந்த காள் 18-4-1891 தான் என்று அவர் சொன்னர். பிறந்த நாள் ஒன் றும், பள்ளிப் பதிவேட்டில் குறிப்பிடப்படும் பிறந்த நாள் ஒன்றுமாகப் பெரும்பாலோர்க்கு ஆகிவிடுவதுண்டு. பாவேந்தர் பிறந்தநாளைக் குறிப்பிடுவதிலும் அத்தகைய பிழை நேர்ந்திருக்கலாம்; ஆராய்தற் குரியது. திேருமணத்தின் போது தமக்கு வயது 28 முடிந்துவிட்டதென்று பாவேக் தர் என்னிடம் குறிப்பிட்டார். அவர் கூறியபடி கணக்கிட்டால் பாவேந் தர் திருமணம் 18-4-1919 லிருந்து 18-4-1920க்குள் நடைபெற்றி ருக்க வேண்டும். 1919இல் திருவள்ளர்கள் கெப்ளேயும் குட்டியா சப்ா