பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/82 கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு, கவிஞர்களின் சில விநோதமான நடவடிக்கைகளின் பால் திரும்பியது. பாரதி கடையம் அக்ரகாரத்தில் கழுதைக் குட்டியை அணைத்து முத்தமிட்டது பற்றியும், இரவு நேரங்களில் கடற்கரை யில் படுத்துக் கொண்டு வானத்தை விடியும் வரையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது பற்றியும் பாவேந் தர் கூறிஞர். ஆங்கில நாட்டுப் புரட்சிக் கவிஞளுன ஷெல்லிtயைப் பற்றி நான் ஒரு செய்தி சொன்னேன். நீராடிக் கொண்டிருந்த ஷெல்லி திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அருகிலிருந்த தன் இல்லத்துக்கு அப்படியே பிறந்த மேனியாகத் திரும்பி வந்தான். வர வேற்பு அறையில் ஷெல்லியின் மனைவி மேரி தன் நண்பர் களோடு உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்களைச் சட்டை செய்யாமல் இவன் தன் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். மனைவி என்ன இது? என்று கூச்சலிட்ட பிறகுதான் தன் நிலையை ஷெல்லி அறிந் தான். இதை நான் கூறியதும் தம்முடைய வாழ்க்கை யிலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் உண்டு என்று பாவேந்தர் சிலவற்றைக் குறிப்பிட்டார். 'பாண்டிச்சேரி சட்டசபையின் மாடிப்படி வழியில் அழகான ஓர் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பிரெஞ்சு ஓவியரால் தீட்டப் பட்டது. "மனச்சாட்சியின் தீர்ப்பு' என்பது அப்படத்தின் பெயர். ஒருவன் கொலை செய்துவிட்டுக் குருதிக் கறைபடிந்த கத்தியோடு போகி ரூன். இடது கையில் மெழுகுவர்த்தியைத் தாங்கிய ஒரு பெண் தேவதை குற்றவாளியைத் தண்டிப்பதற்காக வலது கையில் ஒரு வரளே ஓங்கிய வண்ணம் இருக்கிறது. இந்தப் படத்தை நான் எத்தனையோ முறை பார்த்துச் சுவைத்திருக்கிறேன். என்ருலும் ஒவ்வொரு முறையும் படியேறும் போதெல்லாம் அப்படியே படத்தின் எதிரில் ఘ్రాల్లీశ్లో తై ఆక్లా னை ஆண்ட்ரூ மொராய், ஷெல்லியைப் பற்றி எழுதியுள்ள ஏரியல்' ன்ன்ற வாழ்க்கை வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.