பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


-ே முருகு கந்தரம் 函 "தற்போது அதிகாரிகள், அரசியல்வாதிகள் பிடியில் சிக்கித் தவிக்கும் இப்பிரச்சனையை இக்குழுக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இரு குழுக்களும் கலந்து விவாதித்து, பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வகுக்கலாம். மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் என்பது நமது நாட்டின் நன்மதிப்பை எவ்வகையிலும் குறைக்காது. மாறாக, நமது நன்மதிப்பை வெகுவாக உயர்த்தும்.” 3 சேகர் பதிப்பகம், சென்னை - 78. 3