பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின்போது அவர் படைப்புகளிலிருந்து எண்பத்து நான்கு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அது போதாது. பாரதிதாசன் படைப்புக்கள் முழுவதும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் பாரதிதாசன் படைப்புக்களைப் பற்றிய திறனாய்வு நூல்கள் நிறைய வெளிவர வேண்டும்.