பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ)- முருகு சந்தரம் -2) இது போன்ற நேரங்களில் ஆடவன் மெய்ப்பாடு என்ன? குழப்பம், சொர்ணத்தின் பார்வையால் தாக்குண்ட சுந்தரம் கல்வியில் படிந்த கவனம் சிதறுண்டு, 'ஆயிரம் ஏடு திருப்புகிறான்!” சில ஆடவர்கள் படிக்கும் புத்தகத்தைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருப்பதும் உண்டு.