உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 174 - மேலுமவன் செந்தமிழ்மேல் கொண்டிருந்த அன்பால் மிமுற்றுகின்ற செழும்பாடல் அவன்தமிழில் கேட்;

  • அரும்பு தந்த வெண்ணகையே!

அணிதந்த செத்தமிழே, அன்பே' மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைத்துமகிழ் ஓவியமே அன்பே' 'கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே அன்பே' "உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே கடலியக்கும் சுவைப்பாட்டே கண்ணுன செந்தமிழே அன்பே' 'ஐயத்திற் கறிவொளியே ஆடல்தரும் செந்தமிழே அன்பே'-என்று ஏலும்வகை நூறுமுறை அன்பன்பே என்றே. இன்னுயிரைப் பிழிந்துாற்றித் தமிழ்வடித்த தாரே? நாலுவகை நூல்களையும் படித்திருப்போம்: 'தமிழே நான்தும்பி' பூக்காடுநீ யென்ற தாரே? பாலிடையில் துளிநஞ்சா? பாவேந்தன் பதைத்தான்! பைந்தமிழில் மொழிக்கலப்பைச் சாடுவதைக் கேட்பீர்! தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வ. - மொழி சேர்த்தார் தவிர்தல் வேண்டும்! தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள் . படக்கதைகள் எழுதல் வேண்டும் • r #. . -