பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கொண்டிருக்கிருன். அவன் பேசுவதைப் பார்த்தால் -உள்ளே பலபேருக்குச் சமையல் நடந்து கொண்டிருப்ப தைப் போலவும் கேட்பவர்களுக்குத் தோன்றும். அருகில் சென்று மண்டபத்தில் நுழைந்து பார்த்தால் ஒன்றும் இராது. "எதற்காக இவ்வாறு செய்தாய்' எனக் கேட்ட தற்கு, "மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக் கிருர்கள். மன்னனே நாடு வளமுடன் இருக்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிருன். அதை விளக்கவே இவ்வாறு செய்தேன்’ என்ரு ம்ை. - - 13 வயதின் குற்றம் பாரதிதாசன் குயில் இதழை சிலகாலம் நடத்தி வந்தார். அப்பொழுது அவருடைய தாக்கு த லுக்கு இலக்கானவர் பலர். அதேபோல் புகழுக்கு உரியரானேர் சிலர். ஒரு கவிஞர், 'குரல் கெட்ட குயிலே' என கவிஞ ரைத் தாக்கிப் பாடிவிட்டார். சில நாட்களுக்குப்பின் அந்தக் கவிஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு பாடல் எழுதினர்: 'பெருங்கவிஞl மன்னிப்பாய் வயதின் குற்றம்! அறியாமல் வசை பாடித் திரிந்தது உண்டு அறியாத நாட்களிலே இகழ்ந்தது உண்டு” இந்த மன்னிப்புப் பாடலக் கண்ணுற்ற பாவேந்தர், "குறை வயதிலே இருக்கலாம் ஆல்ை,