பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவிதையிலே இருக்கக் عسع" என்று அருகில் இருந்தவர்களிடம் கூறினர். . . 14 வேலை இல்லாமல் இருக்கிருய் ! பாவலர் ஒருவர் இசை, காட்டியம், asi Gaಿತಿ೧; s - இப்படி எதிலாவது ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு கிலேயான தொழில் எதுவுல் இல்லை. o: ஒருநாள் பாவலர் கவிஞரைக் காண வந்திருந்தார். ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பிறகு, "இப்பொழுது, தமிழ் இசைபற்றி ஒரு மலர் தயாரித்துக்கொண்டிருக்கி றேன், தெரியுமா?" என்ருர் பாவலர். ஆகக்கூடி, இப்பொழுது ே வேலையில்லாமல் இருக் கிருய் என்பது நன்ருகத் தெரிகிறது. அதுதான் இந்தி மலர் வெளியிட ஆரம்பித்திருக்கிருய்' என்ருர் கவிஞர். பெரும்பாலும் மனதில் தோன்றியதை அப்படியே கூறிவிடுவது கவிஞரின் இயல்பான குணம். . . . 15 தங்கக் கலசத்தின் மேல். கவிஞர் பொழுது போக்குக்காக மாலை வேளையில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அமைதி காண்பது வழக்கம். அப்பொழுது தெருவில் சிறுவர்கள் காற்ருடி விட்டு வி.ஆளயாடுவார்கள். ஒருநாள் அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் கவிஞர்.