பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 “இந்த ஊரில் அப்படித்தான் எழுதுகிருர்கள்!"என்று பதில் அளித்தேன் நான். 22 சூடான சோடா! ஒரு சமயம் கவிஞரும் மருமகன் தண்டபாணியும் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குப் போய்க் கொண்டிருக் கையில் செங்கல்பட்டில் ரயில்கேட் மூடியிருந்ததால் கார் கிற்கவேண்டியதாயிற்று. ------ சோடா குடிப்பதற்காக அருகிலிருந்த கடைக்குச் சென்ருர் கவிஞர். வெயில் நேரமானதால், சோடா மிகவும் குடாயிருந்தது. சோடாவைக் குடித்த கவிஞர், சோர் வுற்றிருந்த தண்டபாணியிடம் "யுேம் ஒரு சோடா குடி மாப்பிள்ளை, உன் உடம்புக்கு நல்லது" என்று சொல்லிக் கொண்டு, சாலைப்பக்கம் திரும்பி கின்று, “இங்கே சூடான . ... مر سن 5 ق . சோடா கிடைக்கும்' என்று பலமுறை கூவினர். கடைக் காரரோ வெறிக்க வெறிக்கப் பார்த்தார். 23 என்ன காரணம் ? . பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகம் விழாவை ‘மாமாங்கம் என்று கூறுவார்கள். கும்பகோணத்தில் இந்த விழா கோலாகலமாக நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கூடி, மாமாங்கக் குளத்தில் ரோடி வழிபடுவார்கள். 1944-ல் மாமாங்கவிழா. முன்ள்ை காங்கிரஸ் அமைச்சர் திருச்சி டாக்டர் டி. எஸ்.எஸ். ராஜன் மாமாங்க விழாவைக்