பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செய்தி.மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குநர் வி. டி. வீரப்பன் அனைவரையும் வரவேற்ருர். தலைமை உரைக்குப் பின்னர், பாவேந்தர் கண்ட இயற்கை என்னும் தலைப்பில் திரு. சிலம்பொலி செல்லப்பன் உரையாற்றினர். பாவேந்தர் கண்ட புதுமைகள்' என்னும் தலைப்பில் திரு. கா. வேழவேந்தன் உரையாற்றினர். ‘பாவேந்தர் கண்ட தமிழ் உணர்வு' என்ற தலைப்பில் டாக்டர் சு. பாலச்சந்திரன் உரை யாற்றினர், பாவேந்தர் கண்ட தொழிலாளர்கள் என்னும் தலைப் பில் திரு. டி. கே. சீனிவாசன் உரைகிகழ்த்தினர். மாலை 6.30 மணியளவில் மாண்புமிகு நீதிபதி திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் நிறைவு விழா நடை பெற்றது. செய்தி.மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் திரு. சி. என். கிருஷ்ணபாரதி அனைவரையும் வரவேற்ருர், தலைவரின் தலைமை உரைக்குப்பின், அரசுக் கவிஞர் கண்ணதாசன், திரு. நெ. து. சுந்தர வடிவேலு, காவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்கள். - - S. (உரைக் குறிப்புகள் இதன் பிற்பகுதியில் இணக்கப் பட்டுள்ளன.) - - பாவேந்தர் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திரு. சந்திரசேகரன், இரண்டாம் பரிசு பெற்ற திரு. ஜி. ராஜாராமன், மூன்ரும் பரிசு பெற்ற திரு. சண்முக