பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாவேந்தர் கண்ட புதுமைகள் கவிஞர் வேழ வேந்தன் உரைச் சுருக்கம் காட்டில் ஏரிகள், ர்ே சிலைகள், குளங்கள் கிறைய உள்ளன. அவற்றில் கொக்குகள் இருக்கலாம். ஆல்ை, அங்கெல்லாம் வேற்று நாட்டுப் பறவைகளா வருகின்றன? எங்கள் செங்கை மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்குத்தான் சைபீரியாவில் இருந்துகூடப் பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கல் ஏரிபோல் புகழ் பெற்றவர் கமது பாவேந்தர். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று கூறினர் வள்ளுவர். பெண்ணுக்கு ஆந்த அளவு சிறப்புத் தரப்பட்டது. ஆனால், காலம் மாறியது. பென அணுக்குப் பெருமை குறைந்தது. ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே என்று மட்டும் பெண்ணின் தொண் டாக மாறியது. இயற்கையிலே ஒரு தாழ்வு மனப் பான்மை பெண்ணினத்தில் உருவாகியது. அதல்ைதான் ஒளவையாரே ஒரு பெண்பாலராக இருந்தும் தையல் சொல் கேளேல்" என்று கூறியிருக்கிரு.ர். பின்னர் பெண் ணென்று வந்த மாயப் பிசாசம்’ என்று ஒரு புலவர் குறிப் பிட்டார். ‘ஆலகால விஷத்தை நம்பலாம்.........சேலை கட்டிய மாதரை நம்பினல் தெருவில் கின்று தியங்கித் தவிப்பரே" என்று விவேக சிந்தாமணி கூறியது. இதற்குப் பிறகு தேசிக விநாயகம்பிள்ளை தோன்றினர். மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா'என்று குறிப்பிட்டார்.