பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கம்பன் கூட, - 'செட்டி மக்கள் வாசல் வழிச் செநல்லோமே, செக்காரப் பொட்டி மக்கள் வாசல் வழிப் போகோமே” என்ருர். புதுயுகக் கவி பாரதி, ‘சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ருர். "பார்ப்பான ஐயரென்ற காலமும் போச்சே." என்று கொச்சைத் தமிழில் அழுத்தமாக எடுத்துச் சொன்னர். பாரதிதாசன், - 'பொய்க் கூற்றே சாதியெனும் ஆரியச் சொல் அது புது நஞ்சு, பொன் விலங்கு" என நயத்துடன் சொன்னர். காதலைப் பற்றி குறிப்பிடும்போதும் புதுமை மின்னும் வகையில் கவிதை படைத்தார். புதுமையை புதுமை யாகவே சொல்லியவர் பாரதிதாசன். 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்ருர் பாரதிதாசன். . தமிழ் மீண்டும் அரியாசனம் ஏறவேண்டும் என்று. பாரதிதாசன் விரும்பினர். புளிய மரம், வேப்பமரம் வளருகின்றன, மடிகின்றன. தாமாகவே மரபை உருவாக்கிச் செல்வது இல்லை. ஆனல், 'வாழைமரம் அப்படி அல்ல. அது கன்றுகளை உருவாக்கி மடிகிறது. அதுபோல, பாரதிதாசன் பல்வேறு கவிஞர்களே