73 மாயின் தோணி ஓட்டம் மேவுமோ?' என்று மிகத் தெளி வாகக் கேட்டார். பாவேந்தர் சுயமரியாதைக் கவிதைகளே எழுதுவதற்கு முன்பு சுப்பிரமணியர் துதி, அமுது எழுதியவர்தான்! பரிணும வளர்ச்சியின் காரணமாக அவர் மாறியிருக்கிருர். மனிதன் நாளுக்கு நாள் அறிவு பெறுகிருன், அதுதான் £volution. சிறு குழந்தைப் பருவத்தில் இருந்த அறிவு-வயது ஏற ஏற மாறுகிறது-வளர்கிறது. எனவே மனிதர்களின் வாழ்வில் Evolution இருக்க, வேண்டும் அல்லது Revolution இருக்கவேண்டும். இரண் டும் இல்லாவிட்டால் Devaluation ஆகவேண்டியது தான்! 9 பரிசும் விருதும் பாரதிதாசன் பற்றிய புத்தகம் எழுதிய 4 பேரு தலா 1,000ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை அமைச் அரங்கநாயகம் கேற்று வழங்கினர். பாரதிதாசன் விழா தமிழக அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பா; தாசன் 89-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவான அரங்கில் கேற்று நடந்தது. ... "... . விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி, ஒவிய போட்டி ஆகியவை நடந்தன. இவைகளில் வெற்றி பெற் 6 பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/77
Appearance